திருமணம் ஆன சில நாட்களில் விவாகரத்து – இரண்டாவது திருமணத்துக்கு தயாரான VJ ரம்யா..! – மாப்பிள்ளை இவர் தான்..

சின்னத்திரை வட்டாரத்தில் தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியத்துக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. டிவி ஆங்கர், விளம்பர மாடல், சினிமா நடிகை என கலக்கி வருகிறார் ரம்யா.
ஆடை படத்தின் வெற்றியை தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் படத்திலும் முக்கியமான வேடத்தில் VJ ரம்யா நடிக்கிறார். திருமணம் ஆகி சில நாட்களில் விவகாரத்து பெற்றஇவரது இரண்டாவது திருமணம் பற்றி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், பிரபல தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த விஜய் டிவி ரம்யா மனம் விட்டு பேசியுள்ளார். குறிப்பாக தன்னுடைய இரண்டாவது திருமணம் பற்றி பேசியுள்ளார்.
அந்த நேர்காணலின் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதா..? என்ன மாதிரி பையனை உங்களுக்கு பிடிக்கும்..? என கேள்வி கேட்ட போது, எனக்கு கருப்பு சிவப்பு என்ற எந்த பாகுபாடும் இல்லை , நல்ல மனுஷனா, குணமான மனுஷனா இருந்தா மட்டும் போதும்.
ஆக, VJ ரம்யா சொல்லும் பண்புகள் யாரிடம் உள்ளதோ அவர் தான் இவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை. தற்போது இரண்டாவது கல்யாணத்திற்க்கு பச்சை சிக்னல் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

Loading...
Categories: News

Leave a Reply


Sponsors