மறைந்த ஸ்ரீதேவியின் இறப்பிற்கு இதுதான் காரணமா, ஒரு நோயா அவருக்கு?- வெளிவந்த தகவல்

கடந்த 2018ம் ஆண்டு இந்திய சினிமாவே அதிரும் அளவிற்கு நடிகை ஸ்ரீதேவி மரண செய்தி வந்தது.

உறவினர் திருமணத்திக்கு சென்ற அவர் இந்தியா திரும்பும் போது உயிருடன் இல்லை, அவரது உடலை இங்கு கொண்டு வரவே பெரிய பிரச்சனையாக இருந்தது.

பாத்ரூமில் தண்ணீருக்குள் அவர் இறந்து கிடந்ததாக கூறப்பட்டது, சில காரணங்களும் வந்தன.

தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு பற்றி வந்த புத்தகத்தில், அவருக்கு ரத்தக் கொதிப்பு நோய் இருந்ததாகவும், இதற்கு முன் இரண்டு, மூன்று முறை பாத்ரூமில் அவர் மயங்கி விழுந்திருக்கிறார் என்று கூறியுள்ளனர்.

அப்படி தான் துபாயிலும் அவர் மயங்கி விழ தெரியாமல் தண்ணீருக்குள் சிக்கி இறந்திருக்கிறார் என்று எழுதியுள்ளனர்.

Loading...
Categories: News

Leave a Reply


Sponsors