பாதாம் மில்க் பவுடர், almond batham milk powder recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

பாதாம்                –        1 கப்

பனங்கற்கண்டு       –        1/3 கப்

ஏலக்காய்               –        6 – 8

குங்குமப்பூ           –        சிறிது

மஞ்சள் தூள்          –        1 தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

ஒரு பானில் பாதாமை எடுத்துக் கொள்ளவும்

நீா் சோக்கவும்

அதனை கொதிக்க வைக்கவும்

பின்பு அதனை எடுத்து 5 நிமிடம் வைக்கவும்

பாதாமை வடிகட்டி அதனை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும்

அதன் தோலை நீக்கவும்

பின்பு அதனை சிறிது நேரம் பேப்பர் டவ்வலில் வைத்து சிறிது நேரம் காய வைக்கவும்

பின்பு அதனை பேக்கிங் பானில் வைத்து சுட்டெடுக்கவும்

ஏலக்காய் மற்றும் குங்கும பூவை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

பனங்கற்கண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

மஞ்சள் தூள் சோ்ககவும்

அவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்

பின்பு பாதாமை சோ்க்கவும்

லேசாக அரைத்துக் கொள்ளவும்

சிறிது நேரம் ஆற வைக்கவும்

அதனை காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து பயன் படுத்தலாம்

ஒரு டம்ளரில் 1 மேஜைக்கரண்டி பாதாம் பால் பவுடரை எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் சூடான பால் சேர்க்கவும்

நன்கு கலக்கவும். பாதாம் மில்க் ரெடி!!!

Loading...
Categories: இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors