குழந்தைகளுக்கான காய்கறி சூப், babies veg soup recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு          –      1/4 (சிறியது)

காரட்                           –      1/4 (சிறியது)

பீன்ஸ்                          –      2 (நறுக்கியது)

காலிஃப்ளவர்                  –      2 (சிறிய துண்டு)

பூண்டு                          –      1 பல்

நீர்                               –      1/2 கப்

கொதிக்க வைத்த பால்    –      3 மேஜைக்கரண்டி (1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு)

செய்முறை

02 sun samayal veg soup

உருளைக்கிழங்கு, காரட், பீன்ஸ், காலிஃபளவர் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்

03 sun samayal veg soup

பின்பு அவற்றை பிரஷர் குக்கரில் எடுத்துக் கொள்ளவும்

04 sun samayal veg soup

சிறிது நீர் சேர்க்கவும்

05 sun samayal veg soup

பின்பு பூண்டு  சேர்க்கவும்

06 sun samayal veg soup

வேக வைக்கவும்

07 sun samayal veg soup

இப்போது காய்கறிகள் வெந்து விட்டன

08  sun samayal veg soup

பின்பு அவற்றை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

09 sun samayal veg soup

இப்போது அவற்றை அரைத்துக் கொள்ளவும்

11 sun samayal veg soup

கொதிக்க வைத்த பால் சேர்க்கவும்

12 sun samayal veg soup

 

அரைக்கவும்

13 sun samayal veg soup

 

பின்பு அதனை பாத்திரத்தில் ஊற்றவும்

14 sun samayal veg soup

பாலை லேசாக தெளித்து விடவும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil, Soup Recipe In Tamil

Leave a Reply


Sponsors