வாழைப் பழ அல்வா, banana alva recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

வாழைப்பழம்         –        5

சர்க்கரை             –        1/4 கப் + 1கப்

நெய்                 –        1/2 கப் + 3/4 கப்

ஏலக்காய் தூள்       –        1 தேக்கரண்டி

நீர்                   –        1/4 கப்

முந்திரி              –        தேவையான அளவு

உலர்திராட்சை       –        தேவையான அளவு

செய்முறை

02 sun samayal halwa

பானில் நெய் தடவிக் தனியே வைக்கவும்

03 sun samayal halwa

ஒரு நான்ஸ்டிக் பானில் நெய் விட்டு சூடாக்கவும் அதனுடன் மசித்த வாழைப்பழம் சேர்க்கவும்.

04 sun samayal halwa

சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்

05 sun samayal halwa

கலவை கெட்டியாகும் வரை வேக வைக்கவும்

06 sun samayal halwa

கலவை திரண்டு வரும் வரை வேக வைக்கவும்

07sun samayal halwa

ஒரு சாஸ் பானில் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்

08sun samayal halwa

நீர் சேர்க்கவும்

10sun samayal halwa

சர்க்கரை கரையும் வரை வேக வைக்கவும்

11sun samayal halwa

காரமல் நிலைக்கு வரும் வரை கொதிக்க வைக்கவும்.

12sun samayal halwa

பின்பு அதனை வாழைப்பழக் கலவையுடன் சேர்க்கவும்

13sun samayal halwa

நன்கு கலக்கவும்

14sun samayal halwa

தேவைப்பட்டால் நெய் சேர்த்து நன்கு கிளறவும்

15sun samayal halwa

வேறொரு பானில் நெய் சேர்த்து சூடாக்கவும்

17sun samayal halwa

பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்

18sun samayal halwa

அதனை நெய்யுடன் சேர்த்து அல்வாவில் ஊற்றி அல்வா திரண்டு வரும் வரை நன்கு கிளறவும்

19sun samayal halwa

பின்பு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்

21sun samayal halwa

பின்பு அல்வாவை நெய் தடவிய பானில் வைத்து ஆறியதும் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

01 sun samayal halwa

வாழைப்பழ அல்வா ரெடி!!!!!!!!!

Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors