பாதாம் பாயாசம், batham payasam recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

பாதாம்        –        30

பால்          –        3 கப்

சர்க்கரை      –        தேவையான அளவு

ஏலக்காய்     –        3

குங்குமப் பூ   –        ஒரு சிட்டிகை

நெய்         –        1 மேஜைக்கரண்டி

நட்ஸ்        –        2 மேஜைக்கரண்டி

செய்முறை

பாதாமை நீரில் 5 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்

அதே நேரம் பாதாமின் தோலை நீக்கி விட்டு அதனுடன் ஏலக்காய், குங்குமப் பூ மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

சிறிது பால் சேர்க்கவும். சிறிது பால் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது அரைத்த பாதாம் விழுதை அதனுடன் சேர்க்கவும். சேமியா சேர்க்க விரும்பினால் இப்போது சேர்த்துக் கொள்ளலாம் (சேமியாவை நெய்யில் வறுத்து சேர்க்கவும்).

தொடர்ந்து நன்கு கிளறிக் கொண்டிருக்கவும்.

பால் தேவையான அளவு கெட்டியானதும் தீயை அணைத்து விட்டு நெய்யில் பொரித்த நட்ஸ் சேர்க்கவும்.

பாதாம் பாயாசம் ரெடி!!

Loading...
Categories: இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors