பீஃப் மசாலா குழம்பு, beef masala kulambu recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

பீஃப்                          –        500 கிராம்

மல்லி தூள்                  –        1 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்                –        2 தேக்கரண்டி

நல்ல மிளகு தூள்             –        1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                 –        1 தேக்கரண்டி

ஜீரகத் தூள்                   –        1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்            –        1.5 தேக்கரண்டி

உப்பு                         –        தேவையான அளவு

எலுமிச்சை சாறு             –        1 மேஜைக்கரண்டி

குழம்புக்கு

தேங்காய் எண்ணெய்        –        4 மேஜைக்கரண்டி

வெங்காயம்                 –        2 (பெரியது)

கறி வேப்பிலை              –        1 கைப்பிடியளவு

இஞ்சி பூண்டு விழுது         –        1 மேஜைக்கரண்டி

தக்காளி                     –        2 (பொரியது)

மல்லி தூள்                 –        1 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்              –        2 தேக்கரண்டி

நல்ல மிளகு தூள்           –        1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்               –        1 தேக்கரண்டி

ஜீரகத் தூள்                –        1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்           –        1.5 தேக்கரண்டி

உப்பு                       –        தேவையான அளவு

கெட்டித் தேங்காய் பால்    –        கப்

நீர்                         –        தேவையான அளவு

மல்லி தளை               –        தேவையான அளவு

மசாலா

சோம்பு                     –        1 தேக்கரண்டி

ஜீரகம்                     –        1 தேக்கரண்டி

பட்டை                     –        2 செமி துண்டு

ஏலக்காய்                  –        3

கிராம்பு                    –        3

பே லீஃப்                   –        1

கல் பாசி                   –        1 துண்டு

நட்சத்திர சோம்பு           –        1

செய்முறை

பீஃபை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

மிளகாய் தூள் , மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

ஜீரகம் மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

சிறிது உப்பு சேர்க்கவும்

சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

நன்கு கலக்கி 15 நிமிடங்கள் தனியே வைக்கவும்

பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

பீஃப் சேர்க்கவும்

5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பின்பு சிறிதளவு நீர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு பிரஷர் குக்கரை மூடி வைத்து பீஃப் வேகும் வரை வேக வைக்கவும்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

அனைத்து மசாலாக்களையும் சேர்க்கவும்.

நன்கு கிளறவும்

பின்பு வெங்காயம் சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

நன்கு கிளறவும்

வெங்காயம் பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்

கறி வேப்பிலை சேர்க்கவும்

கறி வேப்பிலை லேசாக பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

சிறிது நேரம் வதக்கவும்

தக்காளி சேர்க்கவும்

மசியும் வரை வேக வைக்கவும்

மிளகாய் தூள், நல்ல மிளகு தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

ஜீரகம் மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும்

2 நிமிடங்கள் வதக்கவும்

பின்பு வேக வைத்த பீஃப் அதனுடன் சேர்க்கவும்.

நன்கு கலக்கவும்

சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.

பின்பு கெட்டித் தேங்காய்ப் பால் சேர்க்கவும்

சிறிதளவு நீர் சேர்த்துக் கொள்ளவும்

சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

பீஃப் வெந்து விட்டது

பின்பு மல்லித் தளை சேர்த்து நன்கு கலக்கவும்

பீஃப் மசாலா குழம்பு ரெடி!!!

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, அசைவம்

Leave a Reply


Sponsors