கத்தரிக்காய் பொரியல், Brinjol fry recipe in tamil, cooking tips in tamil samayal tips in tamil

தேவையான பொருட்கள்

த்தரிக்காய்          –        1(பெரியது)

எண்ணெய்             –        5 மேஜைக்கரண்டி

கடுகு                   –        1 தேக்கரண்டி

சோம்பு                 –        1 தேக்கரண்டி

வெங்காயம்                –        1

பூண்டு                  –        5 பற்கள்

உப்பு                    –        தேவையான அளவு

சாம்பார் தூள்          –        1.5 மேஜைக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

கத்தரிக்காயை நறுக்கிக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

கடுகு மற்றும் சோம்பை தாளிக்கவும்

வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

பின்பு நறுக்கிய கத்தரிக்காய் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்

கத்தரிக்காய் வெந்து விட்டது

கத்தரிக்காய் லேசாக பொன்னிறமாகும் வரை மிதமான தீயில வேக வைக்கவும்

சாம்பார் தூள் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

கத்தரிக்காய் பொரியல் ரெடி!!!!!!!

Loading...
Categories: Saiva samyal, Samayal Tips Tamil, சைவம்

Leave a Reply


Sponsors