கத்தாிக்காய் ப்ஃரை, brinjol fry recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய்  –      6

அரிசி மாவு   –      4 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள் –      2 தேக்கரண்டி

மல்லித் தூள் –      1 மேஜைக்கரண்டி

உப்பு         –      தேவையான அளவு

எண்ணெய்    –      தேவையான அளவு

செய்முறை

47  sun samayal  Brinjal Fry

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

48  sun samayal  Brinjal Fry

கத்தரிக்காயின் மேல் பகுதியை நீக்கி விடவும்

49  sun samayal  Brinjal Fry

பின்பு அதனை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்

50  sun samayal  Brinjal Fry

ஒரு தட்டில் அரிசி மாவு எடுத்துக் கொள்ளவும்

51  sun samayal  Brinjal Fry

மசாலா தூள்களை சேர்க்கவும்

52  sun samayal  Brinjal Fry

உப்பு சேர்கவும்

53  sun samayal  Brinjal Fry

நன்கு கலக்கவும்

54  sun samayal  Brinjal Fry

பின்பு கத்தரிக்காயை அதில் பிரட்டி எடுக்கவும்

55  sun samayal  Brinjal Fry

அனைத்துப் பக்கங்களிலும் படும்படி பிரட்டி எடுக்கவும்

57  sun samayal  Brinjal Fry

அனைத்து கத்தரிக்காய்களையும் அதே போல் பிரட்டி எடுக்கவும்

58  sun samayal  Brinjal Fry

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

59  sun samayal  Brinjal Fry

அதில் கத்தரிக்காய் துண்டுகளைப் போடவும்

60  sun samayal  Brinjal Fry

ஒரு பாத்திரத்தால் மூடி வைக்கவும்

61  sun samayal  Brinjal Fry

இரு பக்கங்களும் வெந்தவுடன் எடுக்கவும்

46 sun samayal  Brinjal Fry

பின்பு பரிமாறவும்

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors