பட்டர் கோழி சாண்ட்விச், butter chicken sandwich recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

சிக்கன்                                     –       பொடியாக நறுக்கி  கொள்ளவும்

உப்பு                                         –       தேவையான அளவு,

மிளகாய் தூள்                       –        தேவையான அளவு

கோதுமை ரொட்டித் துண்டு

தக்காளி சாஸ்                          –        தேவையான அளவு

பட்டர்                       –    தேவையான அளவு

செய்முறை

*உப்பு ,மிளகாய்த்தூள் சிக்கனை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

*கோதுமை ரொட்டித் துண்டில் ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி அதன் மீது பட்டர் வைத்து சிக்கன், கொத்தமல்லித் தழை தூவி இன்னொரு பிரட் துண்டில் பட்டர் தடவி அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.

*இப்போது சுவையான பட்டர் கோழி சாண்ட்விச் ரெடி.!!!!!!!!!!

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors