காரட் பொரியல், carrot fry recipe in tamil, carrot poriyal samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

காரட்                       –        2

தேங்காய் எண்ணெய்  –        2 மேஜைக்கரண்டி

கடுகு                    –        ½  தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு       –        1 தேக்கரண்டி

கறிவேப்பிலை        –        ஒரு கொத்து

மிளகாய் தூள்          –        1 தேக்கரண்டி

உப்பு                     –        தேவையான அளவு

செய்முறை

காரட்டை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்

சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

ஒரு பானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

கடுகு மற்றும் உழுத்தம் பருப்பு சேர்க்கவும்

கறி வேப்பிலை சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

காரட் சேர்க்கவும்

சிறிது உப்பு சேர்க்கவும்

நன்கு கிளறவும்

சிறிது நேரம் மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்

காரட் வெந்து விட்டது

பின்பு அதனை சிறிது நேரம் நன்கு கிளறவும்

மிளகாய் தூள் சேர்க்கவும்

ஒரு முறை கிளறவும்

காரட் பொரியல் ரெடி

Loading...
Categories: Saiva samyal, Salad recipes in Tamil

Leave a Reply


Sponsors