காலிஃப்ளவர் பிரியாணி, cauliflower briyani recipe in tamil, cooking tips in tamil, samayal kurippukal in tamil

தேவையான பொருள்கள்

காலிஃப்ளவர்                       –      2 கப்

பே லீஃப்                           –      1

பட்டை                            –      சிறிது

ஏலக்காய்                         –      3

கிராம்பு                          –      6

காரட்                             –      அரை கப்

பீன்ஸ்                           –      அரை கப்

பச்சை பட்டாணி                 –      அரை கப்

வெங்காயம்                     –      1

பச்சை மிளகாய்                  –      5

இஞ்சி பூண்டு விழுது             –      1 தேக்கரண்டி

மல்லித்தளை                      –      சிறிது

அரிசி                            –      2கப்

கரம் மசாலா துள்                –      1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                    –      அரை தேக்கரண்டி

உப்பு                               –      தேவையான அளவு

நெய்                              –      4தேக்கரண்டி

தண்ணீா்                         –      4கப்

செய்முறை

காலிஃப்ளவரை சுத்தம் செய்து சூடான தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்

குக்கரில்   நெய் சூடாக்கி  பே லீப் ஏலக்காய் பட்டை கிராம்பு சோ்தது வறுக்கவும்

அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சோ்த்து வதக்கவும்

இஞ்சி பூண்டு விழுது சோ்க்கவும்

காரட் பீன்ஸ் பட்டாணி சோ்த்து 2 நிமிடம் வதக்கவும்

காலிஃப்ளவர் சோ்க்கவும்

உப்பு மஞ்சள் தூள் சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

கரம் மசாலா சோ்க்கவும்

சுத்தம் செய்த அரிசி சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

தண்ணீா் சோ்க்கவும்

குறைந்த தீயில் 5-6 நிமிடங்கள்  வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து விட்டு 10 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்கவும்

இப்போது சுவையான காலிஃப்ளவர் பிரியாணி ரெடி!!!!!!!!

Loading...
Categories: Biryani Recipes Tamil

Leave a Reply


Sponsors