சீஸ் தோசை, cheese thosai recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

தோசை மாவு                    –       2 கப்

 வெங்காயம்                           –       1

பச்சை மிளகாய்                       –       2

சீஸ் துண்டுகள் (துருவியது)    –       2

சீஸ் சில்லி ஸ்பிரெட்           –      2 டீஸ்பூன்

உப்பு                              –      தேவைக்கேற்ப

எண்ணெய்                      –      பொரிக்க

செய்முறை

தோசை மாவில் வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, தோசை வார்க்கவும். பாதி வெந்ததும், சீஸ்-சில்லி ஸ்பிரெட்டை தடவவும். அதன் மேல் சீஸ் துருவல் சேர்க்கவும். தோசையைப் பாதியாக மடித்தெடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

Loading...
Categories: Dosai recipes in tamil

Leave a Reply


Sponsors