சிக்கன் பிரியாணி, chicken briyani recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

சிக்கன்                  –      500 கிராம்

எண்ணெய்              –      1/2 கப்

பட்டை                  –      1 பெரிய துண்டு

ஏலக்காய்                   –      10

கிராம்பு                      –      10

தயிர்                    –      1/2 கப் + 1 மேஜைக்கரண்டி

வெங்காயம்           –      2 (பெரியதாக நறுக்கியது)

இஞ்சி  விழுது        –      2 மேஜைக்கரண்டி

பூண்டு   விழுது      –      2 மேஜைக்கரண்டி

மல்லித்தளை           –      தேவைக்கு

புதினா                 –      தேவைக்கு

தக்காளி                –      2 (பெரியது)

மிளகாய்வற்றல்     –      7 – 8

சிவப்பு மிளகாய்        –      10

அரிசி வேக வைக்க

ஜீரக சம்பா அரிசி    –      500 கிராம்

உப்பு                   –      தேவையான அளவு

நீர்                     –      தேவையான அளவு

செய்முறை

02 sunsamayal ambur mutton biriyani

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sunsamayal ambur mutton biriyani

ஒரு சாஸ் பானில் நீா் ஊற்றி கொதிக்க வைக்கவும்

04 sunsamayal ambur mutton biriyani

பின்பு அதில் வத்தல் மிளகாயைப் போட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும்

05 sunsamayal ambur mutton biriyani

பின்பு மென்மையான விழுதாக அரைத்துத் தனியே வைக்கவும்

06 sunsamayal ambur mutton biriyani

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

07 sunsamayal ambur mutton biriyani

பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்

08 sunsamayal ambur mutton biriyani

பின்பு அதனுடன் 1 மேஜைக்கரண்டி தயிர் சேர்க்கவும்

09 sunsamayal ambur mutton biriyani

பின்பு சில நிமிடங்கள் அவற்றை வதக்கவும்

10 sunsamayal ambur mutton biriyani

பின்பு அதனுடன் ஒரு கைப்பிடியளவு வெங்காயம் சேர்க்கவும்

11 sunsamayal ambur mutton biriyani

பொன்னிறமாகும் வரை வதக்கவும்

12 sunsamayal ambur mutton biriyani

பின்பு பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

13 sunsamayal ambur mutton biriyani

14 sunsamayal ambur mutton biriyani

பின்பு மல்லித் தளை மற்றும் புதினா சேர்க்கவும்

15 sunsamayal ambur mutton biriyani

பின்பு இஞ்சி விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

18 sunsamayal ambur mutton biriyani

பின்பு சிக்கன் சேர்த்து தீயை அதிகரித்து 5-7 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்

20 sunsamayal ambur mutton biriyani

பின்பு தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் வேக வைக்கவும்

22 sunsamayal ambur mutton biriyani

பின்பு வத்தல் மிளகு விழுதை சேர்த்து நன்கு கிளறவும்

24 sunsamayal ambur mutton biriyani

25 sunsamayal ambur mutton biriyani

பின்பு உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறவும்

27 sunsamayal ambur mutton biriyani

பின்பு மூடி வைத்து வேக வைக்கவும்

28 sunsamayal ambur mutton biriyani

அதே நேரத்தில் ஒரு பாத்திரத்தில் அதிக அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும்

29 sunsamayal ambur mutton biriyani

அதனுடன் உப்பு சேர்க்கவும்

30 sunsamayal ambur mutton biriyani

பின்பு அரிசியை கழுவி அதனுடன் சேர்த்து வேக வைக்கவும்

33 sunsamayal ambur mutton biriyani

அரிசி 80% வெந்தவுடன் அதனை வடிகட்டவும்

34 sunsamayal ambur mutton biriyani

35 sunsamayal ambur mutton biriyani

அரிசி மற்றும் கிரேவி ரெடி

36 sunsamayal ambur mutton biriyani

பின்பு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த அரிசியை போடவும்

37 sunsamayal ambur mutton biriyani

பின்பு அதனுடன் கிரேவி சேர்த்து நன்கு கிளறவும்

39 sunsamayal ambur mutton biriyani

பின்பு மூடி வைக்கவும்

40 sunsamayal ambur mutton biriyani

பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கவும்

41 sunsamayal ambur mutton biriyani

அதன் மீது பிரியாணியை வைத்து 10 நிமிடம் வைக்கவும்

42 sunsamayal ambur mutton biriyani

மீண்டும் ஒரு முறை நன்கு கிளறி விடவும்

01 sunsamayal ambur mutton biriyani

ஆம்பூர் சிக்கன் பிரியாணி ரெடி

Loading...
Categories: Biryani Recipes Tamil, chicken receipies in tamil

Leave a Reply


Sponsors