சிக்கன் ஃப்ரை, chicken fry recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

சிக்கன் பிரஸ்ட்         –        2 (எலும்பில்லாதது)

முட்டை               –        1 – 2

பிரட் கிரம்ஸ்          –        தேவையான அளவு

உப்பு                  –        தேவையான அளவு

நல்ல மிளகு தூள்     –        தேவையான அளவு

எண்ணெய்            –        பொரிக்க

செய்முறை

02 sun samayal chicken

சிக்கனை எடுத்துக் கொள்ளவும்

03 sun samayal chicken

துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

04 sun samayal chicken

உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்க்கவும்

05 sun samayal chicken

நன்கு கலக்கி தனியே வைக்கவும்

06 sun samayal chicken

முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றவும். அதனுடன் உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்க்கவும்.

07 sun samayal chicken

நன்கு கலக்கவும்

08 sun samayal chicken

ஒரு பாத்திரத்தில் பிரட் கிரம்ஸை எடுத்துக் கொள்ளவும்

09 sun samayal chicken

பின்பு சிக்கன் துண்டுகளை எடுத்து முட்டை கலவையில் முக்கி எடுக்கவும்

10 sun samayal chicken

பின்பு பிரட் கிரம்சில் போடவும்

11 sun samayal chicken

இருபுறமும் படும்படி நன்பு புரட்டி எடுக்கவும்

12 sun samayal chicken

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

13 sun samayal chicken

சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போடவும்

15 sun samayal chicken

பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்

16 sun samayal chicken

பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

01 sun samayal chicken

சிக்கன் ஃப்ரை ரெடி!!!!!

Loading...
Categories: chicken receipies in tamil

Leave a Reply


Sponsors