தேங்காய் பால், coconut milk made recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

01 sun samayal coconut milk

தேவையான பொருட்கள்

தேங்காய்           –               2 கப்(துருவியது)

நீர்                          –             தேவையான அளவு

செய்முறை

02 sun samayal coconut milk

தேங்காய் துருவலை எடுத்துக் கொள்ளவும் (புதிய தேங்காயை துருவிக் கொள்ளவும்)

03 sun samayal coconut milk

அவற்றை அரைப்பதர்க்கு எடுத்துக் கொள்ளவும்

04 sun samayal coconut milk

 

அதனுடன் சிறிது நீர் சேர்க்கவும்

05 sun samayal coconut milk

நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்

06 sun samayal coconut milk

ஒரு பாத்திரத்தின் மீது சல்லடையை வைக்கவும்

07 sun samayal coconut milk

சல்லடைமீது அரைத்த விழுதை ஊற்றவும்

08 sun samayal coconut milk

அதனை கரண்டியால் நன்கு அழுத்தவும்

09 sun samayal coconut milk

அனைத்து சாறையும் பாத்திரத்தில் எடுக்கவும்

10  sun samayal coconut milk

இது முதல் தேங்காய் பால்

11 sun samayal coconut milk

பின்பு மீதமுள்ள தேங்காய் துருவலை மீன்டும் மிக்சியில் போட்டு அரைக்கவும்

12 sun samayal coconut milk

தேவையான அளவு நீர் சேர்க்கவும்

13 sun samayal coconut milk

மென்மையாக அரைத்துக் கொள்ளவும்

16 sun samayal coconut milk

அதனையும் இதேபோல் வடிகட்டவும்

17 sun samayal coconut milk

இது இரண்டாவது தேங்காய் பால்

இதனை விருப்பமான உணவுகளில் பயன் படுத்தலாம்

Loading...
Categories: arokiya unavu in tamil, Samayal Tips Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors