பருப்பு சுரைக்காய் கூட்டு, dal paruppu suraikkai kuttu recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்:

சுரைக்காய்             –      3 கப் பருப்பு

பாசி பருப்பு             –      1/2 கப்

உப்பு                     –      தேவையான  அளவு

நீர்                       –      தேவையான  அளவு

அரைக்க

தேங்காய்              –      3/4 கப்

வத்தல் மிளகாய்        –      2

சீரகம்                   –      1 தேக்கரண்டி

அரிசி மாவு            –      2 தேக்கரண்டி

மஞ்சள்தூள்           –      1 தேக்கரண்டி

தாளிக்க

தேங்காய் எண்ணெய்   –      1 தேக்கரண்டி

கடுகு,                 –      1 தேக்கரண்டி

கறிவேப்பிலை        –      1 கொத்து

செய்முறை:

02 sun samayal bottle gourd

சுரைக்காயை எடுத்துக் கொள்ளவும்

03 sun samayal bottle gourd

தோலுரித்துக் கொள்ளவும்

04 sun samayal bottle gourd

அவற்றை நறுக்கவும்

05 sun samayal bottle gourd

ஒரு பாத்திரத்தில்  அதை வைக்கவும்

06 sun samayal bottle gourd

சுத்தம் செய்த பருப்பை அதனுடன் சேர்க்கவும்

07 sun samayal bottle gourd

அதில் நீர் ஊற்றி அதனை அடுப்பில் வைக்கவும்

08 sun samayal bottle gourd

பின்பு அதனுடன் உப்பு சேர்க்கவும்

09 sun samayal bottle gourd

ஒரு மூடியால் மூடி வேக வைக்கவும்

10 sun samayal bottle gourd

பருப்பு மற்றும் சுரைக்காய் வேகும் வரை சமைக்கவும்

11 sun samayal bottle gourd

அரைக்க தேவையான பொருட்களை எடுத்து அரைத்துக் கொள்ளவும்

12 sun samayal bottle gourd

மென்மையான விழுதாக அரைக்கவும்

13 sun samayal bottle gourd

அதனை கூட்டுன் சேர்க்கவும்

14 sun samayal bottle gourd

பின்பு அதனை கொதிக்க வைக்கவும்

15 sun samayal bottle gourd

மஞ்சள் தூள் சேர்க்கவும்

18 sun samayal bottle gourd

பின்பு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும்

19 sun samayal bottle gourd

அதனை கூட்டுடன் சேர்க்கவும்

20 sun samayal bottle gourd

சுவையான சுரைக்காய் கூட்டு ரெடி

Loading...
Categories: Saiva samyal, Samayal Tips Tamil, Sambar Recipe in tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors