முருங்கைக் கீரை இட்லி, drumstick leave idli recipe in tamil, murunkai keerai idli recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையானபொருள்கள்

இட்லி மாவு                      –       2 கப்,

இளம் முருங்கை கீரை        –       ஒரு கப்,

பச்சை மிளகாய் விழுது      –     2 டீஸ்பூன்,

உப்பு                       –      தேவையான அளவு.

செய்முறை

மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுங்கள் . கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.

இப்போது சுவையான முருங்கைக் கீரை  இட்லி ரெடி.!!!!!!!!!!!!

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors