முருங்கை இலை தக்காளி சூப், drumstick leave tomato soup recipe in tamil, murunkai ilai thakkali soup seivathu eppadi in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

நெய்                      –      1 தேக்கரண்டி

ஜீரகம்                          –      1/2 தேக்கரண்டி

பூண்டு                    –      5 பெரிய பற்கள்

  இஞ்சி                   –      1 மேஜைக்கரண்டி

வெங்காயம்             –      4(நறுக்கியது)

தக்காளி                 –      1(பெரியதாக நறுக்கியது)

முருங்கை கீரை         –      4 கப்

நீர்                       –      6 கப்

உப்பு                     –      தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

முருங்கை இலையை சுத்தமாக கழுவிக் கொள்ளவும்

கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடாக்கவும்

பின்பு சிறிது ஜீரகம் சேர்க்கவும்

பின்பு பூண்டு சேர்க்கவும்

பின்பு சிறிது துருவிய இஞ்சி சேர்க்கவும்

அதனை சிறிது நேரம் வதக்கவும்

பின்பு சிறிது வெங்காயம் சேர்க்கவும்

அதனை சிறிது நேரம் வதக்கவும்

பின்பு அதனுடன் தக்காளி சேர்க்கவும்

தக்காளி மசியும் வரை வதக்கவும்

பின்பு முருங்கை இலை சேர்க்கவும்

அதனை சிறிது நேரம் வதக்கவும்

அதனுடன் நீர் சேர்க்கவும்

அவற்றை நன்கு கலக்கி 10 நிமிடம் வேக வைக்கவும்

அதனுடன் உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்க்கவும்

அதனை நன்கு கலக்கவும்

முருங்கை இலை சூப் ரெடி. பின்பு அதனை எடுத்து பரிமாறவும்

Loading...
Categories: Soup Recipe In Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors