முருங்கைக்காய் சாம்பார், drumstick sampar recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு           –      1/4 கப்

பருப்பு                  –      1/4 கப்

பாசிப்பருப்பு             –      1/4 கப்

சாம்பார் வெங்காயம்   –      6-7(தோலுரித்தது)

முருங்கைக்காய்         –      1 (பெரியது)

புளி                    –      2 மேஜைக்கரண்டி

சர்க்கரை              –      1 தேக்கரண்டி

சாம்பார் தூள்            –      3-4 மேஜைக்கரண்டி

தாளிக்க

தேங்காய் எண்ணெய்  –      1 மேஜைக்கரண்டி

கடுகு,                 –      1 தேக்கரண்டி

சீரகம்                 –      1 தேக்கரண்டி

காயத் தூள்               –      1/4 தேக்கரண்டி

செய்முறை

02 sun samayal drumstic sambar

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sun samayal drumstic sambar

அனைத்துப் பருப்புகளையும் நன்கு கழுவிக் கொள்ளவும்

04 sun samayal drumstic sambar

பானையில் பருப்புகளைப் போட்டு அதனுடன் வெங்காயம் சேர்க்கவும்

05 sun samayal drumstic sambar

அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்

06 sun samayal drumstic sambar

அதனை ஒரு மூடியால் மூடி சிம்மில் வைக்கவும்

07 sun samayal drumstic sambar

இப்போது பருப்பு 3/4 அளவு வெந்து விட்டது

08 sun samayal drumstic sambar

பின்பு முருங்கைக் காய் சேர்க்கவும்

09 sun samayal drumstic sambar

புளி சேர்க்கவும்

10 sun samayal drumstic sambar

பின்பு உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

11 sun samayal drumstic sambar

சாம்பார் தூள் சேர்க்கவும்

12 sun samayal drumstic sambar

பின்பு அதனை வேக வைக்கவும்

13 sun samayal drumstic sambar

பின்பு மீண்டும் மூடி வைத்து சிம்மில் வைக்கவும்

14 sun samayal drumstic sambar

இப்போது சாம்பார் தயாராகி விட்டது

15 sun samayal drumstic sambar

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

16 sun samayal drumstic sambar

கடுகு மற்றும் ஜீரகம் சேர்க்கவும்

17 sun samayal drumstic sambar

பெருங்காயத் தூள் சேர்க்கவும்

18 sun samayal drumstic sambar

பின்பு அதனை சாம்பாரில் ஊற்றி விடவும்

19 sun samayal drumstic sambar

நன்கு கலக்கவும்

01 sun samayal drumstic sambar

பின்பு பரிமாறவும்

Loading...
Categories: arokiya unavu in tamil, சைவம்

Leave a Reply


Sponsors