எக் பீட்ஸா, egg pizza recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

பீட்ஸா பேஸ்          –      1

எண்ணெய்            –      1 தேக்கரண்டி

வெங்காயம்           –      1

தக்காளி              –      1

முட்டை              –      1 (வேக வைத்தது)

பூண்டு               –      2 பற்கள்

தக்காளி சாஸ்       –      3 மேஜைக்கரண்டி

உப்பு                 –      தேவையான அளவு

மிளகாய் தூள்       –      1 தேக்கரண்டி

கற்பூரவல்லி         –      1 தேக்கரண்டி

செய்முறை

02 sunsamayaal egg pizza
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sunsamayaal egg pizza

பின்பு பீட்ஸா பேஸை எடுத்துக் கொள்ளவும்

04 sunsamayaal egg pizza

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

05 sunsamayaal egg pizza

வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

07 sunsamayaal egg pizza

பின்பு அதனுடன் தக்காளி சாஸ் சேர்க்கவும்

08 sunsamayaal egg pizza

பின்பு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்

11 sunsamayaal egg pizza

பின்பு கற்பூரவல்லி சேர்த்து நன்கு கிளறவும்

13 sunsamayaal egg pizza

பின்பு ஒரு மைக்ரோவேவ் பாதுகாப்பு தட்டில் பீட்ஸா பேஸை எடுத்துக் கொள்ளவும்

15 sunsamayaal egg pizza

பின்பு அதன் மீது மசாலாவை வைக்கவும்

16 sun samayal egg pizza

பின்பு வேக வைத்த முட்டையை எடுத்துக் கொள்ளவும்

17 sun samayal egg pizza

அதனை 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

18 sun samayal egg pizza

படத்தில் உள்ளது போல அதனை அடுக்கி வைக்கவும்

19 sun samayal egg pizza

பின்பு வெங்காயத்தை வைக்கவும்

20 sun samayal egg pizza

அதன் நடுவில் தக்காளியை வைக்கவும்

21 sun samayal egg pizza

அதன் மேல் மல்லித் தளை வைக்கவும்

22 sun samayal egg pizza

பின்பு அதன் மீது சீஸ் வைக்கவும்

25 sun samayal egg pizza

அதன் மீது சிறிது கற்பூரவல்லி மற்றும் மிளகாய் வைக்கவும்

26 sun samayal egg pizza

பின்பு அதனை மைக்ரோவேவ் அவனில் வைத்து 1 நிமிடம் வேக வைக்கவும். அப்போது சீஸ் உருகி விடும்

28 sun samayal egg pizza

எக் பீட்ஸா ரெடி

Loading...
Categories: pizza recipe in tamil

Leave a Reply


Sponsors