முட்டை சாண்ட்விச், egg sandwich recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

முட்டை                  –      2 (வேக வைத்ததது)

பிரட் துண்டு              –      4

மயோனைஸ்             –      4 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய்          –      1/2 தேக்கரண்டி

உப்பு                     –      தேவையான அளவு

நல்ல மிளகு தூள்       –      தேவையான அளவு

நெய்                     –      தேயைான அளவு

தேவைப்பட்டால்

தக்காளி                  –      1

வெங்காயத் தாள்        –      1/4 கப்

வெங்காயம்             –      1

மல்லித் தளை          –      சிறிது

செய்முறை

முதலில் முட்டை, மயோனைஸ், சிவப்பு மிளகாய், உப்பு, நல்ல மிளகு தூள் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறவும்

பின்பு அவற்றை இரண்டு பிரட் துண்டுகள் மேல் வைக்கவும்

பின்பு அவற்றின் மேல் தக்காளி, வெங்காயத்தாள், வெங்காயம் மற்றும் மல்லித் தளை வைக்கவும்

பின்பு அவற்றை மீதமுள்ள பிரட் துண்டுகளை வைத்து மூடி விடவும்

பின்பு கடாயை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் சூடாக்கி அதில் சாண்ட் விச்சை வைத்து அத சுற்றிலும் சிறிது நெய் விடவும்

30 வினாடிகள் வைத்து எடுக்கவும்

பின்பு அதனை பரிமாறவும்

Loading...
Categories: Snacks receipies in tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors