மா லட்டு, flour laddu recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

பொட்டு கடலை  –   1 கப்

சர்க்கரை         –    1 ½ கப்

ஏலக்காய்        –    3 (பொடித்தது)

முந்திரி          –    தேவையான அளவு

நெய்             –    தேவையான அளவு

செய்முறை

ஒரு வாணலியில் பொட்டு கடலை போட்டு 5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.

மிக்சியில் சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும்

பின்பு பொட்டுக்கடலையை பொடித்துக் கொள்ளவும்.

அவற்றுடன் ஏலக்காய் தூள் சேர்த்து அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

நெய்யை சூடாக்கி அதில் முந்திரியை வறுத்து அதனை மாவுக் கலவையுடன் சேர்க்கவும்.

நெய்யை சிறிது சிறிதாக மாவுடன் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

Loading...
Categories: இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors