பச்சை பட்டாணி மசாலா இட்லி, green paddani masala idli recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

இட்லி                       –        8

எண்ணெய்                  –        1 மேஜைக்கரண்டி

சோம்பு                     –        1 தேக்கரண்டி

கறிவேப்பிலை             –        1 மேஜைக் கரண்டி

வெங்காயம்                –        1

வெங்காயம்                –        10

பச்சை மிளகாய்            –        2

உப்பு                       –        தேவையான பொருட்கள்

சர்க்கரை                   –        1 தேக்கரண்டி

 இஞ்சி பூண்டு விழுது         –        1 மேஜைக் கரண்டி

மிளகாய் தூள்              –        1 மேஜைக்கரண்டி

மல்லித் தூள்               –        1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்                –        1 தேக்கரண்டி

கரம் மசாலா துள்            –        1 தேக்கரண்டி

தக்காளி                    –        2

தக்காளி கெடச்அப்           –       1 மேஜைக்கரண்டி

பச்சை பட்டாணி            –        1 கப்

மல்லித் தளை              –        சிறிது

எலுமிச்சை சாறு            –        தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

இட்லியை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்

எண்ணெயில் நன்கு பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும்

அதனை தனியாக பிளேட்டில் வைக்கவும்

எண்ணெயில் சோம்பை தாளித்து கொள்ளவும்

கறி வேப்பிலை சேர்க்கவும்

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

பின்பு மசாலா சேர்த்து நன்கு கிளறவும்

பின்பு தக்காளி விழுது சேர்க்கவும்

தக்காளி கெட்ச்அப் சேர்க்கவும்.

நன்கு கிளறவும்

பின்பு பச்சை பட்டாணி சேர்க்கவும்

சிறிது நீர் சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு பொரித்த இட்லி சேர்த்து நன்கு கிளறவும்

சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

சிறிது மல்லித்தளை தூவி விடவும்

எலுமிச்சை சாறு சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு பரிமாறவும்

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors