கொய்யா பழ விழுது, guava fruit soup recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

கொய்யாப் பழம்     –      1

நீர்                       –      தேவையான அளவு

செய்முறை

02 sunsamayal guava recipe

கொய்யாப் பழத்தை எடுத்துக் கொள்ளவும்

03 sunsamayal guava recipe

தோலுரித்துக் கொள்ளவும்

04 sunsamayal guava recipe

அதனை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

05 sunsamayal guava recipe

கரண்டியை பயன்படுத்தி விதைகளை நீக்கி விடவும்

06 sunsamayal guava recipe

இதே போல் அனைத்து விதைகளையும் நீக்கி விடவும்

08 sunsamayal guava recipe

விதைகளை வீணாக்காமல் நாம் சாப்பிடலாம்

09 sunsamayal guava recipe

விதை நீக்கிய கொய்யா பழத்தை எடுத்துக் கொள்ளவும்

10 sunsamayal guava recipe

மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

11 sunsamayal guava recipe

பின்பு அதனை ஒரு சாஸ் பானில் எடுத்துக் கொள்ளவும்

12 sunsamayal guava recipe

சிறிது நீர் சேர்க்கவும்

13 sunsamayal guava recipe

5 நிமிடம் வேக வைக்கவும்

14 sunsamayal guava recipe

கொய்யாப் பழம் வெந்து விட்டது

16 sunsamayal guava recipe

பின்பு அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும்

17 sunsamayal guava recipe

இப்போது இதை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

Loading...
Categories: arokiya unavu in tamil, Soup Recipe In Tamil

Leave a Reply


Sponsors