நெய், home made ghee recipe in tamil, samayl kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

உப்பில்லாத பட்டர்      –        500 கிராம்

ஜீரகம்                  –        1 சிட்டிகை

உப்பு                   –        2 சிட்டிகை

செய்முறை

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பட்டரை அதில் வைக்கவும். பட்டர் உருகும் வரை முடி வைக்காமல் மிதமான தீயில் வைக்கவும்.

பட்டர் உருகியதும் ஒரு வெள்ளை படலம் உருவாகும். பின்பு தீயை சிம்மில் வைத்து கிளறவும். வெள்ளை படலம் மெதுவக குறையும். பின்பு பட்டரின் நிறம் மஞ்சளாக மாறும்.

பின்பு அதனுடன் ஜீரகம் மற்றும் உப்பு சேர்க்கவும். அவை பொன்னிறமாகும் வரை குறைந்த தீயில் வேக வைக்கவும். இப்போது தேவையற்றவை பாத்திரத்தின் அடியில் படியத் துவங்கும். நெய் பொன்னிறத்தில் தெளிவாக நறுமணத்துடன் மேலே நிற்கும்.

பின்பு நெய்யை வடிகட்டி எடுத்து ஆற வைக்கவும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Soup Recipe In Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors