கம்பு தோசை, kambu thosai recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

கம்பு                –      1 கப்

உழுத்தம் பருப்பு   –      1/2 கப்

வெந்தயம்          –      1/2 கப்

உப்பு                 –      தேவையான அளவு

நீர்                  –      தேவையான அளவு

எண்ணெய்         –      பொரிக்க

செய்முறை

sunsamayal.com kampudosa 1

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

sunsamayal.com kampudosa 2

 

பின்பு உழுத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

sunsamayal.com kampudosa 3

 

பின்பு அதனுடன் வெந்தயம் சேர்க்கவும்

sunsamayal.com kampudosa 4

 

பின்பு அதனுடன் நீர் சேர்க்கவும்

sunsamayal.com kampudosa 5

 

பின்பு கம்பை வேறொரு பாத்திரத்தில் வைக்கவும்

sunsamayal.com kampudosa 6

அதனுடன் நீர் சேர்க்கவும்

sunsamayal.com kampudosa 7

பின்பு அவற்றை 4 மணி நேரம் ஊற வைக்கவும்

sunsamayal.com kampudosa 8

sunsamayal.com kampudosa 9

முதலில் உழுத்தம் பருப்பை மென்மையாக அரைத்துக் கொள்ளவும்

sunsamayal.com kampudosa 10

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்

sunsamayal.com kampudosa 11

 

sunsamayal.com kampudosa 12

பின்பு கம்பினையும் மென்மையாக அரைத்துக் கொள்ளவும்

sunsamayal.com kampudosa 13

பின்பு அதையும் அதே பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலக்கவும்

sunsamayal.com kampudosa 14

பின்பு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

sunsamayal.com kampudosa 15

பின்பு அதனை மூடி ஒரு இரவு முழுவதும் வைக்கவும்sunsamayal.com kampudosa 16

பின்பு அதனை எடுத்து நன்கு கலக்கவும்sunsamayal.com kampudosa 17

பின்பு தவாவை சூடாக்கி அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து மென்மையாக தவாவின் மீது பரப்பவும்

sunsamayal.com kampudosa 18

பின்பு அதன் மீது சிறிது எண்ணெய் விடவும்sunsamayal.com kampudosa 19

அடிப்பக்கம் சிறிது பொன்னிறமனதும் அதனை திருப்பி போட்டு சுட்டெடுக்கவும்sunsamayal.com kampudosa 20

பின்பு அதனை இரண்டாக மடிக்கவும்.பின்பு பரிமாறவும்sunsamayal.com kampudosa

டயட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல டிபன்

Loading...
Categories: Dosai recipes in tamil

Leave a Reply


Sponsors