வெண்டைக்காய் ஃப்ரை, ladies finger fry recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்          –       20,

மஞ்சள்தூள்          –       அரை டீஸ்பூன்,

சாம்பார் பொடி          –       ஒன்றரை டீஸ்பூன்,

மிளகாய் தூள்         –       1 டீஸ்பூன்,

மிளகுதூள்            –       அரை டீஸ்பூன்,

பெருங்காயம்          –       1 சிட்டிகை,

அரிசி மாவு            –       1 டீஸ்பூன்,

உப்பு                  –       தேவைக்கேற்ப,

கறிவேப்பிலை        –       1 கைப்பிடி,

எண்ணெய்             –       பொரிப்பதற்கு.

செய்முறை:

வெண்டைக்காயை காம்பு நீக்கி, முனை உடையாமல் நீளவாக்கில் வகிர்ந்து கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும், வெண்டைக்காயில் சேர்த்துப் பிசறி, பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ளப் பிரமாதமாக இருக்கும்.

Loading...
Categories: சைவம்

Leave a Reply


Sponsors