மைதா பிஸ்கட், maida biscuit recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

மைதா                –        1 கப்

நெய்   / பட்டர்         –        1 மேஜைக்கரண்டி

சர்க்கரை  தூள்        –        1/3 கப்

பேக்கிங் சோடா       –        ஒரு சிட்டிகை

தேங்காய் எண்ணெய்  –        பொரிக்க

செய்முறை.

முதலில் நெய் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கைகளால் நன்கு கலக்கவும்

அதனுடன் மைதா மாவு சேர்த்து நன்கு பிசையவும்

தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

பின்பு ஒரு சப்பாத்தி கட்டையில் மாவை தூவி விடவும் அதன் மீது பிசைந்த மாவை வைத்து உருட்டிக் கொள்ளவும்

பின்பு ஒரு கூர்மையான கத்தியால் மாவை விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் வெட்டி வைத்துள்ள பிஸ்கட்களை போட்டு பொன்னிறமாக பெரித்தெடுக்கவும்

மைதா பிஸ்கட் ரெடி!!!!!!!!!!!!.  இதனை 6-7 நாட்கள் வரை பயன்படுத்தலாம்

Loading...
Categories: இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors