மைதா மாவு பீடா, maitha maavu beda recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

பால் பவுடர்           –        1.5 கப்

பால்                  –        1/2 கப்

உப்பில்லாத பட்டர்    –        4 மேஜைக்கரண்டி

சோடா உப்பு          –        1/2 தேக்கரண்டி

மைதா                –        1.5 கப்

தயிர்                 –        1 மேஜைக்கரண்டி

நட்ஸ்                –        1 மேஜைக்கரண்டி(நறுக்கியது)

உலர் திராட்சை      –        தேவையான அளவு

சர்க்கரை             –        3 கப்

நீா்                   –        3 கப்

ஏலக்காய் தூள்       –        1 தேக்கரண்டி

குங்குமப் பூ          –        ஒரு சிட்டிகை

செய்முறை

02 sunsamayal beda

ஒரு பானில் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்

03 sunsamayal beda

நீர் சேர்க்கவும்

04 sunsamayal beda

கொதிக்க வைக்கவும்

06 sunsamayal beda

ஏலக்காய் தூள் சேர்க்கவும்

07 sunsamayal beda

குங்குமப் பூ சேர்த்து தீயை அணைத்து சூடாக வைக்கவும்

08 sunsamayal beda

ஒரு பானில் பால் மற்றும் பட்டரை எடுத்துக் கொள்ளவும்

09 sunsamayal beda

பட்டர் உருகும் வரை லேசாக சூடாக்கவும்

10 sunsamayal beda

ஒரு பாத்திரத்தில் பால் பவுடரை எடுத்துக் கொள்ளவும்

11 sunsamayal beda

அதனுடன் பட்டர் மற்றும் பால் கலவையை சேர்ந்தது நன்கு கலக்கவும்

12 sunsamayal beda

தயிர் சேர்க்கவும்

13 sunsamayal beda

பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்

14 sunsamayal beda

அதன் பின் மைதா மாவு சேர்க்கவும்

15 sunsamayal beda

நன்கு பிசையவும்

16 sunsamayal beda

நட்ஸை நறுக்கிக் கொள்ளவும்

18 sunsamayal beda

மாவில் சிறிய பகுதியை எடுத்து அதனை சிறிய பந்தாக உருட்டி அதனை தட்டையாக்கிக் கொள்ளவும்

19 sunsamayal beda

சிறிது நட்ஸை அதனுள் வைத்து மூடிவும்

21 sunsamayal beda

பின்பு பந்து போல் உருட்டிக் லேசாக தட்யாக்கிக் கொள்ளவும்

23 sunsamayal beda

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பீடாவை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் பொரிக்கவும்

25 sunsamayal beda

பின்பு அதனை திருப்பிப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும்

26 sunsamayal beda

சர்க்கரை கலவையை சூடாக்கி எடுத்துக் கொள்ளவும்

28 sunsamayal beda

அதனுள் பீடாவை போடவும். 1 மணி நேரம் ஊற வைக்கவும்

01 sunsamayal beda

மைதா மாவு பீடா ரெடி!!!!!

Loading...
Categories: இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors