மசாலா கேக், masala cake recipe in tamil, cooking tips in tamil,samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

பச்சரிசி / மைதா          –      150 கிராம்

பேக்கிங் சோடா           –      1/2 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர்            –      1 தேக்கரண்டி

எண்ணெய்                –      1/2கப்

சர்க்கரை                 –      3/4 கப்

வெண்ணிலா எசென்ஸ்   –      1 தேக்கரண்டி

முட்டை                       –      2

தயிர்                          –      3/4 கப்

எண்ணெய்               –      2 மேஜைக்கரண்டி

மாவு                     –      2 மேஜைக்கரண்டி

சர்க்கரை                 –      3 மேஜைக்கரண்டி

கசாய் மசாலா தூள்      –      2 மேஜைக்கரண்டி

முந்திரி பருப்பு             –      1/4 கப்.

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

சல்லடையில் பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ளவும்

பேக்கிங் பவுடர் சேர்க்கவும்

பேக்கிங் சோடா சேர்க்கவும்

அவற்றை சலித்துக் கொள்ளவும்

மசாலாவுக்கு தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கலக்கவும்.

பின்பு தனியே வைக்கவும்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், சர்க்கரை மற்றும் வெண்ணிலா போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்

பின்பு அதனை நன்கு கலக்கவும்

பின்பு அதனுடன் முட்டை சேர்க்கவும்

பின்பு நன்கு கலக்கவும்

பின்பு பாதி மாவுக் கலவையை சேர்க்கவும்

பின்பு தயிர் சேர்க்கவும்

பின்பு மீதமுள்ள மாவை சேர்க்கவும்

நன்கு கலக்கவும் அப்போதுதான் கேக் மிருதுவாக இருக்கும்

அதன் பின் கேக் பானில் வெண்ணெய் தடவி அதன் மீது மாவை தூவி விடவும்

பின்பு அதில் பாதி கேக் கலவையை விடவும்

பின்பு பாதி மசாலாவை விடவும்

பின்பு அதன் மேல் மீதமுள்ள மாவை விடவும்

பின்பு அதன் மேல் மீதமுள்ள மசாலாவை விடவும்

பின்பு அதனை மைக்ரோ வேவ் அவனில் வைத்து பொன்னிறமானதும் எடுக்கவும்

பின்பு பரிமாறவும்

Loading...
Categories: cake samayal kurippugal in tamil

Leave a Reply


Sponsors