மெத்தி உருளைக் கிழங்கு பொரியல், meththi potato fry recipes in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு  துண்டுகள்

வெந்தயக்கீரை                 –       தலா ஒரு கப்

வெங்காயம்                    –       கால் கப்

மிளகாய் தூள்                 –       தேவையான அளவு

உழுத்தம் பருப்பு               –        தலா அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள்                  –      தேவையான அளவு

கடுகு,                        –       தலா கால் டீஸ்பூன்

உப்பு                           –      தேவையான அளவு

நல்லெண்ணெய்               –      தேவையான அளவு

கீறிய பபச்சை மிளகாய்        –        2

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.

வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை சேர்க்கவும்.

இதில், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாகக் கிளறி, வதங்கியதும் இறக்கவும்.

Loading...
Categories: Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors