ஹைதராபாத் ஆட்டு இறச்சி பிரியாணி, mutton briyani recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

அரிசியை வேக வைக்க

பாஸ்மதி அரிசி              –      1 கிலோ

உப்பு                          –      2 மேஜைக்கரண்டி

இறச்சியை வேக வைக்க

ஆட்டுக்கறி                   –      1 கிலோ

உப்பு                          –      1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்               –      1 தேக்கரண்டி

கரம் மசாலா தூளுக்கு

பட்டை                        –      1 துண்டு

ஜாதிப்பத்திரி                –      4 துண்டுகள்

முழு மல்லி                –      2 மேஜைக்கரண்டி

நட்சத்திர சோம்பு          –      2

கிராம்பு                           –      6

ஜீரகம்                      –      2 தேக்கரண்டி

மசாலாவுக்கு

தேங்காய் எண்ணெய்      –      1/2 கப்

நெய்                        –      4 மேஜைக்கரண்டி

வெங்காயம்              –      3 (பெரியது)

இஞ்சி பூண்டு விழுது      –      3 மேஜைக்கரண்டி

பிரியாணி இலை           –      1

மஞ்சள் தூள்              –      1 தேக்கரண்டி

மிளகாய் தூள்            –      தேவைக்கு

ஜீரகத் தூள்               –      1 தேக்கரண்டி

 பச்சை மிளகாய்              –      6

தக்காளி                     –      5 (பெரியது)

தயிர்                        –      1 கப்

உப்பு                         –      தேவையான அளவு

அலங்கரிக்க

வெங்காயம்              –      1(பெரியது)

முந்திரி பருப்பு           –      1/2 கப்

உலர் திராட்சை           –      1/2 கப்

மல்லித் தளை           –      1 கப்

புதினா                      –      1 கப்

குங்குமப் பூ                 –      1/2 கப் பாலில் ஊற வைத்தது

நெய்                        –      2 மேஜைக்கரண்டி

செய்முறை

02 sunsamayal hyderabadi mutton biriyani

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

படி – 1: கரம் மசாலா தூள் செய்ய

03 sunsamayal hyderabadi mutton biriyani

மசாலா தூள் செய்ய தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும்

04 sunsamayal hyderabadi mutton biriyani

இவற்றை ஒரு காய்ந்த கடாயில் போட்டு குறைவான தீயில் வறுத்துக் கொள்ளவும்

05 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு அவற்றை மிக்கசியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

படி – 2: இறச்சியை வேக வைக்க

06 sunsamayal hyderabadi mutton biriyani

ஆட்டிறச்சியை பிரஷர் குக்கரில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

07 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்

08 sunsamayal hyderabadi mutton biriyani

இறச்சி ரெடி

படி – 3: அரிசியை வேக வைக்க

09 sunsamayal hyderabadi mutton biriyani

ஒரு பாத்திரத்தில் அதிக அளவு நீர் சேர்த்து அதில் அரிசியை போட்டு வேக வைக்கவும்

10 sunsamayal hyderabadi mutton biriyani

அரிசி முக்கால் வாசி வெந்ததும் இறக்கி விடவும்

படி – 4: அலங்கரிக்க

11 sunsamayal hyderabadi mutton biriyani

முதலில் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்

12 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்

13 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு அதே எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு பொரித்தெடுக்கவும்

படி – 5: மசாலா செய்ய

14 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு அதே எண்ணெயில் நெய் சேர்க்கவும்]

15 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு  அதனுடன் மீதமுள்ள வெங்காயத்தை போட்டு பொரித்தெடுக்கவும்

16 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

17 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு பிரியாணி இலை சேர்க்கவும்

18 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்

20 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்

21 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு மூடி வைத்து வேக வைக்கவும்

22 sunsamayal hyderabadi mutton biriyani

அவை நன்கு மசிந்ததும் அதனை வேறொரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றவும்

23 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு அதனுடன் தயிர் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்

44 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு அதனுடன் உப்பு சேர்க்கவும்

27 sunsamayal hyderabadi mutton biriyani

அதனுடன் இறச்சியை வேக வைத்த  நீருடன் சேர்த்து விடவும்

28 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு தீயை அதிகரித்து மசாலா சிறிது குறையும் வரை வேக வைக்கவும்

29 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு பாதி மசாலாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

30 sunsamayal hyderabadi mutton biriyani

மீதமுள்ள மசாலாவுடன் பாதியளவு வேக வைத்தஅரிசியை சேர்க்கவும்

31 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு அதன் மேல் பாதி மல்லித்தளை மறறும் புதினா சேர்க்கவும்

32 sunsamayal hyderabadi mutton biriyani

அதன்மேல் பாதியளவு பொரித்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்க்கவும்

33 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு பாதியளவு வெங்காயம் சேர்க்கவும்

34 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு பாதியளவு குங்குமப் பூ கலந்த பால் சோக்கவும்

35 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு அதன் மேல் மீதமுள்ள மசாலா சேர்க்கவும்

36 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு மீதமுள்ள வேக வைத்த அரிசியை சேர்க்கவும்

37 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு அதன் மேல் மீதமுள்ள மல்லித்தளை மறறும் புதினா சேர்க்கவும்

38 sunsamayal hyderabadi mutton biriyani

அதன்மேல் மீதமுள்ள பொரித்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்க்கவும்

39 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு மீதமுள்ள வெங்காயம் சேர்க்கவும்

40 sunsamayal hyderabadi mutton biriyani

மீதமுள்ள குங்குமப் பூ கலந்த பால் சோக்கவும்

41 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு அதன் மேல் நெய் சேர்க்கவும்

42 sunsamayal hyderabadi mutton biriyani

பின்பு அதனை மூடி குறைந்ந தீயில் வேக வைக்கவும்

43 sunsamayal hyderabadi mutton biriyani

வெந்ததும்  அவற்றை நன்கு கிளறவும்

01 sunsamayal hyderabadi mutton biriyani

ஹைதராபாத் மட்டன் பிரியாணி ரெடி

Loading...
Categories: Biryani Recipes Tamil, mutton recipes in tamil

Leave a Reply


Sponsors