மட்டன் தோரன், mutton thoran recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

மட்டன்                         –        ½ கிலோ

மிளகாய் தூள்               –        1 தேக்கரண்டி

உப்பு                            –        தேவைக்கு

சின்ன வெங்காயம்          –        10

கறிவேப்பிலை               –        2 கொத்து

தேங்காய் எண்ணெய்      –        3 மேஜைக்கரண்டி

மசாலாவுக்கு

தேங்காய்                      –        2 கப்

சீரகம்                          –        1 தேக்கரண்டி

சோம்பு                         –        1 மேஜைக்கரண்டி

பட்டை                         –        3 இன்ஞ் துண்டு

ஏலக்காய்                      –        5

மிளகாய் தூள்                –        2 மேஜைக்கரண்டி

சாம்பார் வெங்காயம்         –        4

பூண்டு                          –        5 பற்கள்

செய்முறை

மட்டனை நன்கு கழுவி பிரஷர் குக்கரில் எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் நீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்

மட்டனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்

மிக்சியில் தேங்காய் துருவலை எடுத்துக் கொள்ளவும்

ஜீரகம் சேர்க்கவும்

சோம்பு சேர்க்கவும்

பட்டை சேர்க்கவும்

ஏலக்காய் சேர்க்கவும்

மிளகாய் தூள் சேர்க்கவும்

சாம்பார் வெங்காயம் சேர்க்கவும்

பூண்டு சேர்க்கவும்

அனைத்தையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

நறுக்கிய வெங்காயம் மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

பின்பு வேக வைத்த மட்டன் சேர்க்கவும்

சிறிது நேரம் நன்கு கிளறவும்

பின்பு அரைத்த தேங்காய் மசாலா சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

8-10 நிமிடம் வதக்கவும்

மட்டன் தோரன் ரெடி!!!!!!

Loading...
Categories: mutton recipes in tamil

Leave a Reply


Sponsors