நண்டு குழம்பு, nandu kulambu recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையானபொருட்கள்

நண்டு                                   –               3(பெரியது)

வெங்காயம்                       –               1 (பெரியது)

தக்காளி                              –               3(நடுத்தரஅளவு)

இஞ்சிபூண்டுவிழுது     –               1 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய்               –               2

மஞ்சள் தூள்                     –               1/2தேக்கரண்டி

மிளகாய் தூள்                   –               2 தேக்கரண்டி

மல்லித் தளை                  –               1 மேஜைக்கரண்டி

கரம்மசாலாதூள்           –               2 தேக்கரண்டி

உப்பு                                      –              தேவையானஅளவு

எண்ணெய்                         –               3 மேஜைக்கரண்டி

அரைக்க

தேங்காய் துருவல்       –               1/2கப்

கசகசா                                –               1 மேஜைக்கரண்டி

நல்ல மிளகு                   –               1 தேக்கரண்டி

சோம்பு                                –               1 தேக்கரண்டி.

செய்முறை

தேவையானபொருட்களைஎடுத்துக்கொள்ளவும்

நண்டினைசுத்தம்செய்துஎடுத்துக்கொள்ளவும்

வெங்காயம்தக்காளிமற்றும்மிளகாய்தூள்மிக்சியில்எடுத்துக்கொள்ளவும்

நன்குஅரைக்கவும்

கடாயில்எண்ணெய்விட்டுசூடாக்கவும்

பின்புஅரைத்தவிழுதைசேர்க்கவும்

நன்குகிளறவும்

இஞ்சிபூண்டுவிழுதுசேர்க்கவும்

அதிலுள்ளஎண்ணெய்முழுவதும்வெளியேறும்வரைவதக்கவும்

மசாலாக்களைசேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

30 நிமிடம் வதக்கவும்

பின்பு சுத்தம் செய்த இறால் மீன்களை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

தேஙகாய் துருவலை அரைப்பதற்கு எடுத்துக் கொள்ளவும்

 கசகசா சேர்க்கவும்

சோம்பு சேர்க்கவும்

நல்ல மிளகு  சேர்க்கவும்

நன்கு பசுமையாக அரைத்துக் கொள்ளவும்

அரைத்த  விழுதை  குழம்புடன்  சேர்க்கவும்

சிறிதளவு நீர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

ஒரு பாத்திரத்தால் மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்

இப்போது நண்டு குழம்பு ரெடி

சாதத்துடன் பரிமாறவும்

Loading...
Categories: nandu recipes in tamil, அசைவம்

Leave a Reply


Sponsors