நண்டு வறுவல், nandu varuval recipe in tamil, tamil samayal kurippukal in tamil, tamil cooking tips in tamil

தேவையான பொருட்கள்:

நண்டு                                         –               6 ( ஓடு நீக்கி சுத்தம் செய்யவும்)

பெரியவெங்காயம்            –               2

தக்காளி                                    –               1 நறுக்கவும்

மஞ்சள் தூள்                          –               1 சிட்டிகை

உப்பு, எண்ணெய்                  –               தேவைக்கேற்ப

அரைக்க:-

இஞ்சி                                        –               சிறுதுண்டு சின்ன வெங்காயம் & 10

வத்தல் மிளகாய்                –               10

சீரகம்                                       –               1 டீஸ்பூன்

பூண்டு பல்                             –               5

மல்லித் தூள்                        –               2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் நீர் ஊற்றி தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், நண்டுகளைப் போடவும். குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். நண்டுகள் வெந்து, மசாலா கலவையுடன் சேர்ந்து கெட்டியானதும் இறக்கி வைத்துப் பரிமாறவும்.

Loading...
Categories: nandu recipes in tamil, Non Vegetarian Recipes Tamil

Leave a Reply


Sponsors