நெத்திலி மீன் அவியல், netththili meen aviyal fish recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

நெத்திலி மீன்                   –       2 கப்

புளிப்பான பச்சை மாங்காய்       –       6 துண்டுகள்

கறிவேப்பிலை ,                  –       1 கொத்து

பச்சை மிளகாய்                –       3

உப்பு                              –       தேவைக்கு

அரைக்க

தேங்காய்                        –        ½ கப்

வத்தல் மிளகாய்                 –        3-4

சின்ன வெங்காயம்              –        3-4

மல்லித் தூள்                    –        1 மேஜைக்கரண்டி

தாளிக்க

தேங்காய் எண்ணெய்           –        2 மேஜைக்கரண்டி

கறிவேப்பிலை ,                 –        1 கொத்து

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

மீனை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்

அரைக்கத் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

அவற்றை மிக்சியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ளவும்

கடாயில் மீன் மற்றும் மாங்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்

பச்சை மிளகாய் சேர்க்கவும்

கறி வேப்பிலை சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

அரைத்த விழுதை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு அதனை மூடி வைத்து அடுப்பில் வைக்கவும்

5-7 நிமிடங்கள் வேக வைக்கவும்

பின்பு வேறெரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறி வேப்பிலை தாளிக்கவும்

அதனை வேக வைத்த மீனுடன் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

நெத்திலி மீன் துவையல் ரெடி!!!!!

Loading...
Categories: fish curry recipes in tamil, அசைவம்

Leave a Reply


Sponsors