நொங்கு பாயாசம், nunku payasam recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

நொங்கு                    –      3 கப்

பால்                       –      1 லிட்டர்

சா்க்கரை                   –      ¾ லிட்டர்

கான்ஸ்டன்ட் மில்க்         –      3 தேக்கரண்டி

ஏலக்காய்   பொடி           –     3 தேக்கரண்டி

சிரோன்ஜி விதைகள்         –      1 தேக்கரண்டி

செய்முறை

நொங்கை தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும்

பின்பு பாதி அளவு நொங்கை  மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்

விழுதாக அரைத்துக்கொள்ளவும்

மீதமிருக்கும் நொங்கை  சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்

பின்பு பாலினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்

சர்க்கரை சோ்க்கவும்

மிக்ஸ் செய்து பாலினை கொதிக்க விடவும்

சுண்ட காய்த்துக்கொள்ளவும்

பாலினை மற்றொரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்

கான்ஸ்டன்ட் மில்க் சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

பாலினை நன்றாக ஆற விடவும்

பின்பு விழுதாக அரைத்த நொங்கினை சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

பின்பு  நறுக்கி வைத்திருக்கும் நொங்கினை சோ்க்கவும்

சிரோன்ஜி விதைகள்  சோ்க்கவும்

ஏலக்காய் பொடி சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

இப்போது சுவையான நொங்கு பாயாசம் ரெடி!!!!!!!!

Loading...
Categories: arokiya unavu in tamil, Soup Recipe In Tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors