ஆரஞ்சு கேக், orange cake recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு        –        1 கப்

பேக்கிங் பவுடர்         –        1/2 தேக்கரண்டி

பேக்கிங் சோடா        –        1/2 தேக்கரண்டி

உப்பு                   –        ஒரு சிட்டிகை

ஆரஞ்சு ஜுஸ்         –        1 கப்

சர்க்கரை              –        1/2 கப்

ஆலிவ் ஆயில்        –        1/4 கப்

ஆரஞ்சு தோல்        –        1/2 தேக்கரண்டி

சோள மாவு           –        1 மேஜைக்கரண்டி

செய்முறை

ஓவனை 180°c வெப்ப நிலையில் வைக்கவும். கோதுமை மாவு, சோள மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சலித்து தனியே வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.

நன்கு கலக்கவும்.

ஆரஞ்சு ஜுஸ் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு சோள மாவு மற்றும் ஆரஞ்சு தோல் சேர்க்கவும்

அனைத்தையும் கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.

பின்பு கேக் பானில் எண்ணெய் தடவி அதில் கேக் கலவையை ஊற்றவும்.

ஓவனில் 30 – 35 நிமிடங்கள் வைக்கவும்

ஆரஞ்சு கேக் ரெடி!!

Loading...
Categories: cake samayal kurippugal in tamil

Leave a Reply


Sponsors