பன்னீர் சீஸ் பீட்ஸா, panneer cheese pizza recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு      –      3 கப்

நீர்                        –      1 – 1.25கப்

சர்க்கரை                –      ½  தேக்கரண்டி

ஈஸ்ட்                   –      2 மேஜைக்கரண்டி

ஆலிவ் எண்ணெய்   –      2 மேஜைக்கரண்டி

உப்பு                      –      தேவையான அளவு

செய்முறை

02 sunsamayal paneer pizza

சூடான நீரில் ஈஸ்டை கலந்து 10 நிமிடம் வைக்கவும். பின்பு அதனுடன் எண்ணெய் உப்பு மற்றும் 1 கப் மாவு சேர்க்கவும்

03 sunsamayal paneer pizza

பின்பு அதனை கரண்டியால் நன்கு கலக்கவும். பின்பு மீண்டும் ஒரு கப் மாவு சேர்த்து பாத்திரத்தின் பக்கங்களில் மாவு ஒட்டியிருக்கும். பின்பு மீண்டும் மாவு சேர்த்து கையால் நன்கு பிசையவும்.

04 sunsamayal paneer pizza

பின்பு அதனை தனியே வைக்கவும்

05 sunsamayal paneer pizza

பின்பு தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கலக்கவும்.பின்பு அனைத்து மசாலா தூள்களையும் சேர்க்கவும். பின்பு அதனுடன் பன்னீர் துண்டுகள் வெங்காயம் தக்காளி மற்றும் குடை மிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கி அதனை 1 மணி நேரம் வைக்கவும்

06 sunsamayal paneer pizza
பின்பு தக்காளியை நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு எண்ணெயை சூடாக்கி அதில் பூண்டினை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும் பின்பு தக்காளி விழுது சேர்த்து 3-4 நிமிடம் வதக்கவும்.

07 sunsamayal paneer pizza

பின்பு அதனுடன் நறுக்கிய துளசி, காய்ந்த கற்பூரவல்லி நல்ல மிளகு, மற்றம் உப்பு சேர்க்கவும். அதனை 2-3 நிமிடம் வதக்கவும்

08 sunsamayal paneer pizza

பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து அதனை 2-3 பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும். பின்பு அதனை வட்டமாகவோ அல்லது நீள்வட்ட வடிவிலோ அதனை தேய்த்துக் கொள்ளவும். அதனை ¼ இன்ஞ் தடிமனாக  தேய்த்துக் கொள்ளவும்.

பீட்ஸா வைக்கும் ட்ரேயில் சிறிது எண்ணெய் அல்லது மாவை தூவிக் கொள்ளவும். பின்பு அதில் பீட்ஸாவை வைத்து அதன்மேல் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

09 sunsamayal paneer pizza

பின்பு தக்காளி பீட்ஸா சாஸை அதனுள் பரப்பி வைக்கவும் அதன் மேல் பன்னீர் கலவையை வைக்கவும்பின்பு அதன் மேல் சீஸ் வைக்கவும்.

10 sunsamayal paneer pizza

பின்பு அதனை மைக்ரோ வேவ் அவனில் 250 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 15-20 நிமிடம் வைக்கவும்.அதன் மேல் வைக்கப் பட்ட சீஸ் பழுப்பு நிறமாக மாறும்

01 sunsamayal paneer pizza

பின்பு அதனை வெளியே எடுத்து தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்

Loading...
Categories: pizza recipe in tamil

Leave a Reply


Sponsors