பாசிப் பருப்பு மற்றும் காய்கறி சூப், pasiparuppu and dal soup recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு               –      1/2 கப்

எண்ணெய்                –      1 தேக்கரண்டி

ஜீரகம்                    –      1 தேக்கரண்டி

வெங்காயம்              –      1 சிறியது(நறுக்கியது)

காரட்                     –      1 (நறுக்கியது)

பீன்ஸ்                    –      5 (நறுக்கியது)

பச்சை பட்டாணி           –      1/2 கப்

தக்காளி                   –      1 (நுறுக்கியது)

மஞ்சள் தூள்             –      1 தேக்கரண்டி

உப்பு                     –      தேவையான அளவு

நல்ல மிளகு   தூள்     –      துவையான அளவு

நீர்                       –      3 கப்

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

பின்பு ஜீரகம் மற்றும் வெங்காயம் சேர்க்கவும்

அதனை சிறிது நேரம் வதக்கவும்

பின்பு அதனுடன் நறுக்கிய காரட், பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்க்கவும்

பின்பு அதனை 2 நிமிடம் வதக்கவும்

பின்பு கழுவிய பருப்பை சேர்க்கவும்

அதனுடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்

பின்பு அதனுடன்  தக்காளி சேர்க்கவும்

அதனுடன் சிறிது நீர் சேர்க்கவும்

அதனை நன்கு கலக்கி குக்கரை மூடி வைத்து வேக வைக்கவும்

அவை வெந்தவுடன் சிறிது நீர் சேர்க்கவும்

அவற்றை நன்கு கலக்கவும்

பின்பு அதனை கொதிக்க வைக்கவும்

பின்பு சுவைக்கேற்ப உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து  பரிமாறவும்

Loading...
Categories: Soup Recipe In Tamil

Leave a Reply


Sponsors