உருளைக்கிழங்கு 65, potato 65 recipes in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு          –       4 – 5

கோதுமை / மைதா         –        3 மேஜைக்கரண்டி

சோள மாவு                 –        3 மேஜைக்கரண்டி

கறி வேப்பிலை              –        7 – 8

மிளகாய் தூள்               –        1 தேக்கரண்டி

மல்லி தூள்                –        1/2 தேதக்கரண்டி

ஜீரகம்                      –       1/2 தேதக்கரண்டி

நல்ல மிளகு தூள்           –       1/2 தேதக்கரண்டி

கரம் மசாலா தூள்           –       1/2 தேதக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது        –        2-3 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு            –        1 மேஜைக்கரண்டி

மல்லி தளை                –        சிறிது

நீர்                          –        தேவையான அளவு

உப்பு                        –        தேவையான அளவு

எண்ணெய்                  –        பொரிக்க

செய்முறை

பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்குடன் நீர் சேர்த்து வேக வைக்கவும்

பின்பு உருளைக்கிழங்குகளை வடிகட்டிக் கொள்ளவும்

தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்

உருளைக்கிழங்கு மற்றும் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

சிறிது நீர் சேர்த்து நன்கு கலக்கவும்

நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலக்கவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடனதும் உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்

பின்பு அனைத்தையும் எடுத்து கிச்சன் பேப்பர் நாப்கினில் வைக்கவும்

உருனைக்கிழங்கு 65 ரெடி!!!!!!!

Loading...
Categories: Saiva samyal

Leave a Reply


Sponsors