உருளைக் கிழங்கு பிரஞ்ச் ரோல், potato french rolle recipe in tamil, tamil cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு       –       5

குளிர்ந்த நீர்

கற்பூரவல்லி           –       தேவையான அளவு

மிளகாய் தூள்         –      தேவையான அளவு

உப்பு                    –       தேவையான அளவு

செய்முறை

உருளைக் கிழங்கின் தேலை நீக்கி விட்டு அதனை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். பின்பு அதனை 1 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும்.

அதன் பின் அதனை வடிகட்டி கிச்சன் பேப்பரில் வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் உருளைக் கிழங்கு துண்டுகளை அதலை் போட்டு பொரிக்கவும்.

உருளைக்கிழங்கின் ஓரங்கள் லேசாக பொன்னிறமானதும் அதனை வடிகட்டி எடுத்து விடவும்.

பின்பு மீண்டும் எண்ணெய் விட்டு சூடாக்கி பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

பின்பு அதனை வடிகட்டி கிச்சன் பேப்பரில் வைக்கவும்.

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன்மீது உப்பு மற்றும் கற்பூரவல்லி தூவி பரிமாறவும்.

Loading...
Categories: சிற்றுண்டி

Leave a Reply


Sponsors