உருளைக்கிழங்கு மசாலா குழம்பு, potato masala kulambu recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

நெய்                            –        2 மேஜைக்கரண்டி

சீரகம்                          –        1 தேக்கரண்டி

உருளைக்கிழங்கு           –       4

தக்காளி                        –        2 (அரைத்தது)

இஞ்சி பூண்டு விழுது        –        2 தேக்கரண்டி

மிளகாய் தூள்                 –        2 தேக்கரண்டி

மல்லித் தூள்                  –        1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்                  –        1 தேக்கரண்டி

சீரகம் தூள்                    –        1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்            –       1 தேக்கரண்டி

வெந்தயக் கீரை               –        1.5 தேக்கரண்டி

உப்பு                           –        தேவையான அளவு

சர்க்கரை                        –        ½ தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை நீக்கி விடவும்

லேசாக மசித்துக் கொள்ளவும்

கடாயில் நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடாக்கவும்

ஜீரகம் சேர்க்கவும்

தக்காளி விழுது சேர்க்கவும்

நன்கு கிளறவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

தக்காளியின் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்

மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்

நீர் சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்

பின்பு அதனை கொதிக்க வைக்கவும்

வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலக்கவும்

2 நிமிடம் சிம்மில் வைக்கவும்

காய்ந்த வெந்தய கீரை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

உருழைக்கிழங்கு மசாலா குழம்பு ரெடி!!!

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, சைவம்

Leave a Reply


Sponsors