சுவையான மலபார் இறால் கறி ரெசிபி!, raal curry recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!
கருத்தை எழுதவும்

தேவையான பொருட்கள்!

இறால் – 300 கிராம், மாங்காய் – 1, இஞ்சி – 1, பச்சை மிளகாய் – 5 , தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி.

கிரேவி செய்ய!

தேங்காய் – 1, மிளகாய்தூள் – தேவையான அளவு, மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, வெந்தயத்தூள் – அரை தேக்கரண்டி, சின்ன வெங்காயம் – 50 கிராம், கறிவேப்பிலை – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

3/7

செய்முறை!

செய்முறை!
கருத்தை எழுதவும்

இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.

4/7

சுவையான மலபார் இறால் கறி ரெசிபி!

சுவையான மலபார் இறால் கறி ரெசிபி!
கருத்தை எழுதவும்

மாங்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். தேங்காயை துருவிக்கொள்ளவும். இஞ்சி ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கிரேவிக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

5/7

சுவையான மலபார் இறால் கறி ரெசிபி!

சுவையான மலபார் இறால் கறி ரெசிபி!
கருத்தை எழுதவும்

ஒரு பாத்திரத்தில் இறாலை போட்டு அதனுடன் மாங்காய், இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து கிளறி அடுப்பில் வைத்து மூடிவைத்து சிறிது வேக விடவும்.

6/7

சுவையான மலபார் இறால் கறி ரெசிபி!

சுவையான மலபார் இறால் கறி ரெசிபி!
கருத்தை எழுதவும்

இறால் வெந்ததும் அதோடு அரைத்து வைத்த மசாலாவைத் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து நன்கு வேக விடவும். கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பின்னர் மிதமான தீயில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து அதோடு சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி வேக விடவும்.

7/7

சுவையான மலபார் இறால் கறி ரெசிபி!

சுவையான மலபார் இறால் கறி ரெசிபி!
கருத்தை எழுதவும்

இப்போது சுவையான மலபார் இறால் கறி தயார். ஆப்பம், இட்லி, தோசை, சாப்பாடு என அனைத்து சாப்பாட்டிற்கும் மலபார் இறால் கறி அருமையாக இருக்கும்.

சுவையான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!

அடுத்த செய்தி

1/10

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!
கருத்தை எழுதவும்

சுவையான தேங்காய் பால் புலாவ் ரெசிபி எளிதாக எப்படி நம் வீட்டிலேயே சமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

2/10

சமைக்க தேவையான பொருட்கள்!

சமைக்க தேவையான பொருட்கள்!
கருத்தை எழுதவும்

பாசுமதி அரிசி – 1 கப், கிராம்பு – 2, பட்டை – 1/2 இன்ச், ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 2, சிவப்பு வெங்காயம் – 1 (நறுக்கியது), குங்குமப் பூ – 1 பெரிய சிட்டிகை, முந்திரி பருப்பு, பட்டாணி- தேவையான அளவு, தேங்காய் பால் – 1 1/2 கப், பால் – 1/2 கப், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

3/10

செய்முறை!

செய்முறை!
கருத்தை எழுதவும்

முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

4/10

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!
கருத்தை எழுதவும்

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சற்று அதிக அளவு எண்ணெய் ஊற்றி காயந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை மட்டும் சேர்த்து நன்கு மொறுமொறுவென்று பொரித்து எடுக்க வேண்டும்.

5/10

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!
கருத்தை எழுதவும்

பிறகு அந்த வெங்காயத்தை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். பின்னர் வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காயந்ததும், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

6/10

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!
கருத்தை எழுதவும்

பின் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, முந்திரி பருப்பு, பட்டாணியை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

7/10

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!
கருத்தை எழுதவும்

பட்டாணி வெந்ததும், கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்க்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு டீஸ்பூன் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் குங்குமப்பூ சேர்த்து, குங்குமப்பூ நன்கு கரையும் வரை ஊற வைக்க வேண்டும்.

8/10

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!
கருத்தை எழுதவும்

இப்போது தேங்காய் பால் மற்றும் குங்குமப்பூ பாலை அரிசியுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, தீயை குறைவில் வைக்கவும்.

9/10

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!
கருத்தை எழுதவும்

பாலில் அரிசி வெந்து, நீர் சுண்ட வேண்டும், அரிசியானது நன்கு வெந்ததும், அதில் பொரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, கிளறி இறக்கவும்.

10/10

சுவையான தேங்காய்ப் பால் புலாவ் ரெசிபி தயார்.

Loading...
Categories: raal recipes in tamil

Leave a Reply

Sponsors