இரால் எண்ணெய் குழம்பு, raal ennai oil kulambu curry recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

இறால்                         –       1/4 ,

மிளகாய் தூள்           –     2 தே.கரண்டி,

மல்லித் தூள்            –     3 தே.கரண்டி,

தேங்காய்                 –      1/2 மூடி,

சோம்பு                    –       2 தே.கரண்டி,

தாளிக்கும் வடகம்        –       பாதி உருண்டை,

உப்பு                       –      தேவையான அளவு,

எண்ணெய்                –       6 தே.கரண்டி.

இராலை கழுவி சுத்தப்படுத்தவும்.

தேங்காய், சோம்பு சேர்த்து அரைக்கவும்.

ஒரு வாணலியில் 6 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் வடகம் போடவும்.

வடகம் பொரிந்ததும் இராலை போடவும்.

மிளகாய் பொடி, மல்லிப் பொடி சேர்க்கவும்.

அரைத்த தேங்காய், சோம்பு விழுதை சேர்க்கவும்.

வாணலியை மூடி வைத்து வேகவிடவும்.

இரால் வெந்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.

Loading...
Categories: raal recipes in tamil

Leave a Reply


Sponsors