சாம்பார் வெங்காயத் தீயல், sambar onion theeyal fry recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

வறுத்து அரைக்க

சாம்பார் வெங்காயம்                      –        5

தேங்காய்  துருவல்          –      1 கப்

கறிவேப்பிலை               –      2 கொத்து

மல்லித்தளை                –      3 மேஜைக்கரண்டி

வத்தல் மிளகாய்             –      5

எண்ணெய்                   –      1 தேக்கரண்டி

சாம்பார் வெங்காயம்          –      20(நறுக்கியது)

புளி                           –      சிறிய எலுமிச்சை அளவு

பூண்டு                         –      10 பற்கள்

எண்ணெய்                    –      3 மேஜைக்கரண்டி

உப்பு                          –      தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய்        –      1 மேஜைக்கரண்டி

கறிவேப்பிலை                –      2 கொத்து

செய்முறை

02 ulli theyal sun samayal

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 ulli theyal sun samayal

பின்பு கடாயில் தேங்கய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்

05 ulli theyal sun samayal

பின்பு அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்

09 ulli theyal sun samayal

பின்பு அவற்றை ஆற வைக்கவும்

14 ulli theyal sun samayal

பின்பு அதனுடன் புளி மற்றும் நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

15 ulli theyal sun samayal

மீதமுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

17 spongy appam sun samayal

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு பூண்டினை வதக்கவும்.

18 ulli theyal sun samayal

பின்பு வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்

20  ulli theyal sun samayal

பின்பு அரைத்த விழுது, நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க வைக்கவும்

24 ulli theyal sun samayal

எண்ணெய் தனியாக வரும் வரை கொதிக்க வைக்கவும்

29 ulli theyal sun samayal

பின்பு வேறொரு பாத்திரத்தில் கறி வேப்பிலையை தாளித்து தீயலுடன் சேர்த்து நன்கு கலக்கவும்

30 ulli theyal sun samayal

உள்ளி தீயல் ரெடி

Loading...
Categories: Sambar Recipe in tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors