சுரைக்காய் பொரியல், suraikkai poriyal recipe in tamil, bottle gourd fry samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருள்கள்

சுரைக்காய்                             –      400 கிராம்

தேங்காய் எண்ணெய்                   –      1.5 தேக்கரண்டி

வெங்காயம்                            –      அரை கப்

பச்சைமிளகாய்                         –         2

துருவிய தேங்காய்                      –      அரை கப்

பெருங்காயம்                           –      சிறிது

உப்பு                                    –      தேவையான அளவு

செய்முறை

சுரைக்காயை தோல் நீக்கி  சுத்தம் செய்து கொள்ளவும்

சுரைக்காயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பானில் எண்ணெய்சூடாக்கி

வெங்காயம் சோ்க்கவும்

நன்றாக வதக்கவும்

பெருயங்காயம் பெடி சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

நறுக்கிய பச்சைமிளகாய் சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

நன்றாக வதக்கவும்

நறுக்கிய சுரைக்காயை சோ்க்கவும்

உப்பு சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

மூடி வைத்து 15 நிமிடம் வேகவைக்கவும்

சுரைக்காய் நன்றாக வெந்தவுடன்

துருவிய தேஙகாய் சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

2-3 நிமிடம் வதக்கியபின் இறக்கவும்

இபபோது சுவையான  சுரைக்காய் பொரியல்ரெடி!!!!!!!!

Loading...
Categories: Saiva samyal, Samayal Tips Tamil, Snacks receipies in tamil

Leave a Reply


Sponsors