ஸ்வீட் கார்ன் பாயாசம், sweetcorn payasam recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருள்கள்

ஸ்வீட் கார்ன்                      –      1கப்

பால்                                –      2 கப்

ஏலக்காய்   பொடி                   –      அரை தேக்கரண்டி

நெய்                                –      அரை தேக்கரண்டி

சர்க்கரை                           –      தேவையான அளவு

முந்திரி பருப்பு                      –      1 தேக்கரண்டி

குங்குமப் பூ                         –      17

பிஸ்தா                             –      சிறிது

 

செய்முறை

பாலில் குங்கமப் பூ சோ்த்து ஊற வைக்கவும்

ஸ்வீட் கார்னை மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்

2 தேக்கரண்டி பால் சோ்க்கவும்

விழுதாக அரைத்துக்கொள்ளவும்

ஒரு பானில் நெய்யை சூடாக்கி கொள்ளவும்

ஸ்வீட் கார்ன் விழுதை சோ்க்கவும்.

5 நிமிடம் நெய்யில் வறுக்கவும்

பால் சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

மிதமான தீயில்  8 நிமிடம்  கொதிக்க விடவும்

சர்க்கரை சோ்க்கவும்

ஏலக்காய் பொடி முந்திரி பருப்பு பிஸ்தா சோ்க்கவும்

குங்குமப் பூ சோ்த்த பால் சோ்க்கவும் பின்னர் இறக்கவும்

 இப்போது சுவையான ஸ்வீட் கார்ன் பாயாசம் ரெடி!!!!!!!!

Loading...
Categories: இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors