சோள பாப்கார்ன், sweetcorn popcorn recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

சோளம்              –        250 கிராம்

நல்லெண்ணெய்      –        1 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்        –        1/2 தேக்கரண்டி

உப்பு                   –        தேவையான அளவு

மஞ்சள் தூள்         –        1/4 தேக்கரண்டி

விரும்பினால்

நிலக்கடலை         –        வறுத்தது

பயறு                –        வறுத்தது

செய்முறை

சோளத்தை நீரால் நன்கு கழுவி அதனை வடிகட்டி சுத்தமான காட்டன் துணியால் துடைத்துக் கொள்ளவும்.

02 sun samayal popcorn

பின்பு ஒரு ஸ்டீல் குக்கரில் அதனை ஒரு அடுக்காக போட்டுக் கொள்ளவும்.

03 sun samayal popcorn

குக்கரை லேசாக மூடி வைக்கவும். மிதமான தீயில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து சோளம் பொரியத் துவங்கும். அனைத்தும் பொரிந்ததும் மீதமுள்ள சோளத்தை போடவும்

04 sun samayal popcorn

அனைத்தையும் ஆற வைக்கவும்.

05 sun samayal popcorn

 

ஒரு பானில் எண்ணெய் விட்டு சூடானதும்  தீயை அணைத்து விடவும். விரும்பினால் வறுத்த நிலக்கடலை, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். பின்பு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும். அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். உப்பை சரிபார்த்துக் கொள்ளவும். அதனை சிறிது நேரம் ஆற வைக்கவும்.

07 sun samayal popcorn

அதனுடன் சிறிது சிறிதாக சோளத்தை சேர்த்து கலக்கவும்

பின்பு அதனை காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து பயன் படுத்தவும்.

08 sun samayal popcorn

சோள பாப்கார்ன் ரெடி!!!

Loading...
Categories: சிற்றுண்டி

Leave a Reply


Sponsors